நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Ooty #Parks #Exhibition"

ஊட்டி, குன்னூரில் பூங்காக்கள் மீண்டும் திறப்பு - சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
9 Sep 2020 11:10 AM GMT

ஊட்டி, குன்னூரில் பூங்காக்கள் மீண்டும் திறப்பு - சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊட்டி மற்றும் குன்னூரில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பல பூங்காக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.