ஊட்டி, குன்னூரில் பூங்காக்கள் மீண்டும் திறப்பு - சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊட்டி மற்றும் குன்னூரில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பல பூங்காக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
ஊட்டி, குன்னூரில் பூங்காக்கள் மீண்டும் திறப்பு - சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊட்டி மற்றும் குன்னூரில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பல பூங்காக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலைப் பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, நேரு பூங்கா, மரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டன. அரசு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு நடைமுறைகளின்படி, சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்