நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Minister #Thiruvannamalai"

அண்ணாமலையார் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு
3 Sep 2020 2:37 PM GMT

அண்ணாமலையார் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த 1-ந்தேதி முதல் பிரசித்தி பெற்ற திருவண்ணமாலை அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பகதர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.