அண்ணாமலையார் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த 1-ந்தேதி முதல் பிரசித்தி பெற்ற திருவண்ணமாலை அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பகதர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு
x
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த 1-ந்தேதி முதல் பிரசித்தி பெற்ற திருவண்ணமாலை அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பகதர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று  ஆய்வு செய்தார்.  

Next Story

மேலும் செய்திகள்