நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Dam #Virudhunagar"

பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 30 அடியாக அதிகரிப்பு
4 Sept 2020 3:52 PM IST

பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 30 அடியாக அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாள் இரவில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.