பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 30 அடியாக அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாள் இரவில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 30 அடியாக அதிகரிப்பு
x
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த  கனமழை காரணமாக ஒரே நாள் இரவில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 47 அடியில், நீர்மட்டம் 27 அடியாக இருந்த நிலையில், தற்போது 3 அடி உயர்ந்து 30 அடியாக உள்ளது. இதனால் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்