நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Cuddalore #CMFund"

பட்டாசு ஆலை விபத்து - ரூ. 2 லட்சம் நிவாரணம்
4 Sep 2020 11:39 AM GMT

பட்டாசு ஆலை விபத்து - ரூ. 2 லட்சம் நிவாரணம்

கடலூர் மாவட்டம் குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.