பட்டாசு ஆலை விபத்து - ரூ. 2 லட்சம் நிவாரணம்

கடலூர் மாவட்டம் குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து - ரூ. 2 லட்சம் நிவாரணம்
x
கடலூர் மாவட்டம் குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விபத்தில் அகால மரணமடைந்த 7 பேரின் குடும்பங்களுக்கும்  முதலமைச்சர் இரங்கல், மற்றும் அனுதாபம் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், ஆறுதல் கூற தொழில்துறை அமைச்சர் சம்பத், மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்