நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Chennai #Suicide"

தொடர் வேலைகளால் மன அழுத்தம் - 8வது மாடியில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை
9 Sept 2020 4:28 PM IST

தொடர் வேலைகளால் மன அழுத்தம் - 8வது மாடியில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.