நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Airtransport #TNGovernment"
14 Aug 2020 2:22 PM IST
விமானத்தில் சென்னை திரும்புவோருக்கு தனிமை விதிகள் மாற்றம் - தமிழக அரசு
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தில் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
