நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadi #Trichy #Fireaccident"

எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீர் தீ விபத்து
4 Sep 2020 10:30 AM GMT

எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீர் தீ விபத்து

திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.