நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Supremecourt #Delhi #Hearing"

உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது எப்போது? - நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் ஆலோசனை
12 Aug 2020 10:39 AM GMT

உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது எப்போது? - நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் ஆலோசனை

உச்சநீதிமன்றத்தில் நேரடியாக, வழக்கு விசாரணை மேற்கொள்வது தொடர்பாக நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து வருகிறது.