நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Salem #Chennai #Flightservice"

சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து - வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் விமான சேவை
9 Aug 2020 12:50 PM GMT

சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து - வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் விமான சேவை

நாளை முதல் சேலம் சென்னை இடையே இயக்கப்படும் விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.