சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து - வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் விமான சேவை

நாளை முதல் சேலம் சென்னை இடையே இயக்கப்படும் விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து - வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் விமான சேவை
x
நாளை முதல்  சேலம் சென்னை இடையே இயக்கப்படும் விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து சேலத்திற்கு இயக்கப்படும் ட்ரூ ஜெட் விமானம் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் விமானம் வந்து செல்லும் எனவும் மற்ற நாட்களில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்