நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #Stalin #Semesterexam"

கடைசி செமஸ்டர் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
14 Aug 2020 5:50 AM GMT

கடைசி செமஸ்டர் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து, ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.