கடைசி செமஸ்டர் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து, ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடைசி செமஸ்டர் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய பா.ஜ.க. அரசு 'ஈகோ' பார்க்காமல் மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து  கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இறுதியாண்டில், "கேம்பஸ் இன்டர்வியூவில்" தேர்வு பெற்றவர்கள் வேலையில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்