நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #Belarus #Presidentelection #Protest"

காவல்துறையினருக்கு மருத்துவர்கள் கண்டனம் - அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து போராட்டம்
13 Aug 2020 8:46 AM GMT

காவல்துறையினருக்கு மருத்துவர்கள் கண்டனம் - அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து போராட்டம்

பெலாரஸில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தொடா்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.