காவல்துறையினருக்கு மருத்துவர்கள் கண்டனம் - அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து போராட்டம்

பெலாரஸில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தொடா்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவல்துறையினருக்கு மருத்துவர்கள் கண்டனம் - அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து போராட்டம்
x
பெலாரஸில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தொடா்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் முடிவுக்கு  அதிருப்தி தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில்,  போராட்டக்காரர்களை தாக்குவதை போலீசார் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, தலைநகர் மின்ஸ்க்கில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஊர்வலமாக சென்று கோஷமிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்