நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Supremecourt #CBSE #Reexam"

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு? - சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
4 Sep 2020 11:46 AM GMT

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு? - சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ-யின் முடிவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.