பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு? - சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ-யின் முடிவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு? - சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
x
கொரோனா காலத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ-யின் முடிவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை விசாரித்த நீதிபதிகள்,  மறுதேர்வை நடத்தும் முறை தொடர்பாக பிரமாண பத்திரத்தை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது


Next Story

மேலும் செய்திகள்