நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Presidentspeech #Independeceday"

இன்று இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின சிறப்பு உரை
14 Aug 2020 4:20 AM GMT

இன்று இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின சிறப்பு உரை

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார்.