நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #PMmodi #Booklaunch"
8 Sept 2020 4:59 PM IST
கற்றல் என்பது வாழ்க்கை முழுவதும் தொடர்வது - பிரதமர் நரேந்திர மோடி
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில், பத்திரிகா குழுமம் கட்டியுள்ள அடையாள நுழைவு வாயிலை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
