நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Drugs #Rahinidwvedi"

போதைப் பொருள் விவகாரம் - நிமிர்ந்து நில் படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி கைது
4 Sep 2020 11:12 AM GMT

போதைப் பொருள் விவகாரம் - 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி கைது

போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகை ராகினி திவேதி பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் திரை உலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.