நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Defenceministry #Russia"

மாஸ்கோவில் ரஷ்ய ராணுவ அமைச்சரை சந்தித்த ராஜ்நாத் சிங்
4 Sep 2020 10:05 AM GMT

மாஸ்கோவில் ரஷ்ய ராணுவ அமைச்சரை சந்தித்த ராஜ்நாத் சிங்

ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஜென் செர்கேயை சந்தித்து ஒருமணி நேரம் பேச்சு நடத்தினார்.