மாஸ்கோவில் ரஷ்ய ராணுவ அமைச்சரை சந்தித்த ராஜ்நாத் சிங்

ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஜென் செர்கேயை சந்தித்து ஒருமணி நேரம் பேச்சு நடத்தினார்.
மாஸ்கோவில் ரஷ்ய ராணுவ அமைச்சரை சந்தித்த ராஜ்நாத் சிங்
x
ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஜென் செர்கேயை சந்தித்து ஒருமணி நேரம் பேச்சு நடத்தினார். தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இருநாடுகளின் பரஸ்பர நட்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த இந்தியா, ரஷ்யா நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவும் பேசப்பட்டது. இது எதேச்சையாக நடந்தது என குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகம், இந்திய கடற்பகுதியில் நடைபெறும் இந்தப் பயிற்சி, இருநாட்டின் பலத்தையும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்