நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Andhra #Vijayawada"

ஐதராபாத்துக்கு ஹவாலா பணம் கடத்தல் - ரூ.1.47 கோடி பறிமுதல்
9 Sep 2020 12:31 PM GMT

ஐதராபாத்துக்கு ஹவாலா பணம் கடத்தல் - ரூ.1.47 கோடி பறிமுதல்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்துக்கு, ஹவாலா பணம் கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.