நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Kerala #Palakad #Damopened"

கேரளாவில் உள்ள வாளையாறு அணை திறப்பு
13 Aug 2020 2:33 PM GMT

கேரளாவில் உள்ள வாளையாறு அணை திறப்பு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து, அணையின் 3 மதகுகள் திறக்கப்பட்டு உள்ளது.