கேரளாவில் உள்ள வாளையாறு அணை திறப்பு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து, அணையின் 3 மதகுகள் திறக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் உள்ள வாளையாறு அணை திறப்பு
x
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து, அணையின் 3 மதகுகள் திறக்கப்பட்டு உள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 200.86 மீட்டராக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்