நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Karaikudi #Manamadurai #Trailrun Train"

காரைக்குடி - மானாமதுரை; 70 கி.மீ தூரத்தை 40 நிமிடத்தில் கடந்த சோதனை ரயில்
12 Aug 2020 11:29 AM GMT

காரைக்குடி - மானாமதுரை; 70 கி.மீ தூரத்தை 40 நிமிடத்தில் கடந்த சோதனை ரயில்

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை ரயில் பாதை பலப்படுத்தப்பட்டு அதிவேக சோதனை ரயில் இயக்கப்பட்டது.