நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Granite #Madurai #Melur #Highcourt"

கிரானைட் கற்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கு - மேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து
12 Aug 2020 9:54 AM GMT

கிரானைட் கற்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கு - மேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து

மதுரை மேலூர் கிரானைட் கற்கள் தொடர்பான 2 வழக்குகளில் பி.ஆர். பழனிசாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து பிறப்பித்த மேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.