நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Gold #Goldprice #Chennai"

தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.5105க்கு விற்பனை
13 Aug 2020 10:29 AM GMT

தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.5105க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ஒரு கிராம் 5 ஆயிரத்து 105 ஆக உள்ளது.