தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.5105க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ஒரு கிராம் 5 ஆயிரத்து 105 ஆக உள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.5105க்கு விற்பனை
x
தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ஒரு கிராம் 5 ஆயிரத்து 105 ஆக உள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 40 ஆயிரத்து 840க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து,  ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய் 10 காசுகளாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்