நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Ecology #Environment #Ecologydraft"

சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவை வெளியிடும் விவகாரம் - விசாரணைக்கு இடைக்கால தடை
13 Aug 2020 3:24 PM GMT

சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவை வெளியிடும் விவகாரம் - விசாரணைக்கு இடைக்கால தடை

இ.ஐ.ஏ. அறிவிக்கையை 22 மொழிகளில் வெளியிடாதது குறித்து விளக்கம் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.