நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #DeputyCM #Paneerselvam #Award #Investigation"

மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள் - துணை முதல்வர் பாராட்டு
12 Aug 2020 3:11 PM GMT

மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள் - துணை முதல்வர் பாராட்டு

குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக, தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.