மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள் - துணை முதல்வர் பாராட்டு

குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக, தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள் - துணை முதல்வர் பாராட்டு
x
குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக, தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில்  6 காவல் துறை ஆய்வாளர்கள் விருது பெறுவது தமிழக காவல் துறைக்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் விருது பெரும் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்