நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Alcohol #wineshop #Tamilnadu"
9 Aug 2020 2:31 PM IST
நேற்று ஒரு நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை - அதிகபட்சமாக மதுரையில் ரூ. 44.55 கோடிக்கு விற்பனை
இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடியே 38 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.