நீங்கள் தேடியது "Thanthi TV Minister Rajendra Balaji Case"

லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை
13 Feb 2020 9:03 PM GMT

"லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டுமெனஅமைச்சர் தரப்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.