நீங்கள் தேடியது "Thanthi TV Ayodhya"

அயோத்தியில் தீர்ப்புக்கு பின் கோவில்களில் வழிபாடு - மசூதிகளில் தொழுகை
11 Nov 2019 8:24 PM GMT

அயோத்தியில் தீர்ப்புக்கு பின் கோவில்களில் வழிபாடு - மசூதிகளில் தொழுகை

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு, தற்போது அந் நகரம் மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.