அயோத்தியில் தீர்ப்புக்கு பின் கோவில்களில் வழிபாடு - மசூதிகளில் தொழுகை

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு, தற்போது அந் நகரம் மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
x
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு, தற்போது அந் நகரம் மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக
விளங்கி வருகிறது. அடஹடா மசூதியை சுற்றிலும் 100 க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ளன. ஒரு பக்கம் கோவில்களில் வழிபாடு நடக்க மற்றொரு பக்கம் மசூதியில் தொழுகை நடந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்