நீங்கள் தேடியது "Thanjavur Thiruvaduthurai Methane"

தஞ்சாவூர் : மீத்தேன் எடுக்க முயன்றதாக கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
15 Sept 2018 7:34 PM IST

தஞ்சாவூர் : மீத்தேன் எடுக்க முயன்றதாக கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே துக்காச்சி என்ற கிராமத்தில் மீத்தேன் எடுக்க முயன்றதாக கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர்.