நீங்கள் தேடியது "thanjavur news"
10 Feb 2020 5:16 AM IST
கல்லூரி மாணவர்களுக்கான கலை திருவிழா - பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்திய மாணவர்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில், கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா நடைபெற்றது.
29 Jan 2020 8:04 PM IST
"குடமுழுக்கு விழா தமிழில் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு" - வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
20 Nov 2019 12:55 PM IST
"தமிழ்ப் பல்கலை. பணி நியமன மோசடி" - உரிய விசாரணை நடத்த உத்தரவு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


