நீங்கள் தேடியது "thangapadiyan suspension"

கல்லூரிகளில் தொடரும் பாலியல் புகார்கள் யாரும் தப்ப முடியாது: அமைச்சர் அன்பழகன்
24 Aug 2018 10:41 AM GMT

கல்லூரிகளில் தொடரும் பாலியல் புகார்கள் யாரும் தப்ப முடியாது: அமைச்சர் அன்பழகன்

திருவண்ணாமலை கல்லூரி மாணவி விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதியளித்துள்ளார்.