நீங்கள் தேடியது "Thamthi TV"

மேட்டுப்பாளையம் : மலைரயில் சேவை மீண்டும் தொடக்கம்
21 Oct 2019 3:05 PM IST

மேட்டுப்பாளையம் : மலைரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தொடர் மழையால், கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலைரெயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் தொடங்கியது.