நீங்கள் தேடியது "THamirabarani Pushkaram Festival"

துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்
21 Sep 2018 7:33 PM GMT

துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருவதோடு, முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தக்க வைத்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ்.