நீங்கள் தேடியது "Thajavur DMK Meeting"
29 Aug 2019 12:48 AM IST
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்
ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கொண்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.