நீங்கள் தேடியது "thaipoosam celebration"

சத்திய ஞானசபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் - நாளை நடக்கிறது ஜோதி தரிசனம்
7 Feb 2020 1:48 PM IST

சத்திய ஞானசபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் - நாளை நடக்கிறது ஜோதி தரிசனம்

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 149வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.