நீங்கள் தேடியது "terrorist attack peoples died"
1 July 2020 1:18 PM IST
தீவிரவாதிகள் தாக்குதலில் படுகாயம் அடைந்த 3 பேரில் 2 பேர் கவலைக்கிடம்
ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசம் சோப்பூர் மாவட்டம் பாரமுல்லா அருகே உள்ள மாதிரி நகரில், சி.ஆர்.பி.எப். மற்றும் அந்த யூனியன் பிரதேச போலீசார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.
