தீவிரவாதிகள் தாக்குதலில் படுகாயம் அடைந்த 3 பேரில் 2 பேர் கவலைக்கிடம்

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசம் சோப்பூர் மாவட்டம் பாரமுல்லா அருகே உள்ள மாதிரி நகரில், சி.ஆர்.பி.எப். மற்றும் அந்த யூனியன் பிரதேச போலீசார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் தாக்குதலில் படுகாயம் அடைந்த 3 பேரில் 2 பேர் கவலைக்கிடம்
x
ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசம் சோப்பூர் மாவட்டம் பாரமுல்லா அருகே உள்ள மாதிரி நகரில், சி.ஆர்.பி.எப். மற்றும் அந்த யூனியன் பிரதேச போலீசார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப​ட்டு உள்ள நிலையில், ஒரு சி-ஆர்.பி.எப். வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதியை சீல் வைத்து தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவனை சி.ஆர்.பி.எப். வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்