நீங்கள் தேடியது "Tenksai New District"

சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க - அமைச்சர் ஜெயக்குமார்
27 Nov 2019 2:18 PM GMT

"சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க" - அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில், அரசு மீதான தி.மு.கவின் குற்றச்சாட்டு தமிழகத்தில் எடுபடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.