நீங்கள் தேடியது "tempple remove"

500 ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்ற எதிர்ப்பு : நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் மனு
24 Dec 2019 4:18 AM IST

500 ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்ற எதிர்ப்பு : நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் மனு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் ஐநூறு ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்ற போவதாக வெளிவந்த செய்தியால் பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர்.